<script type="text/javascript">amzn_assoc_ad_type ="responsive_search_widget"; amzn_assoc_tracking_id ="9361132089-21"; amzn_assoc_marketplace ="amazon"; amzn_assoc_region ="IN"; amzn_assoc_placement =""; amzn_assoc_search_type = "search_widget";amzn_assoc_width ="auto"; amzn_assoc_height ="auto"; amzn_assoc_default_search_category =""; amzn_assoc_default_search_key ="";amzn_assoc_theme ="light"; amzn_assoc_bg_color ="FFFFFF"; </script><script src="//z-in.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&Operation=GetScript&ID=OneJS&WS=1&Marketplace=IN"></script>
Karate school Melkarai
Sunday, April 25, 2021
கறுப்பு பட்டை வழங்கும் விழா 18/04/2021
18/04/2021 அன்று 45 நாட்கள் சிறப்பு பயிற்சி பெற்று தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கறுப்பு பட்டை வழங்க பட்டது.
Tuesday, December 8, 2020
எங்கள் பயிற்சி மையம்
எங்கள் பயிற்சி மையத்தின் கூகிள் map location : https://www.google.com/maps/placelists/list/j3ExUoV0TnmkpKe632jmfQ
Sunday, December 6, 2020
Sunday, September 27, 2020
கராத்தே பயன்கள்
உடல் பயிற்சி:
தற்காப்பு கலைகள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையையும் பயன்படுத்த உதவும் உயர்-ஏரோபிக்
பயிற்சி ஆகும். உங்கள் சகிப்புத்தன்மை, நெகிழ்வு, சமநிலை மற்றும் பலம் ஆகியவை
தற்காப்பு கலைகளின் மூலம் மேம்படுத்தப்படலாம்.
எடை இழப்பு:
மிதமான தற்காப்பு கலைகளின் மூலம் ஒரு மணிநேரத்தில் 500 கலோரி வரை எரிக்கலாம்.
நெகிழ்வுத் தன்மை:
தற்காப்பு கலையின் மூலம் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும். இத்தன்மை நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள அவசியமாக தேவைப்படும்.
கவனக் குறைவு:
தற்காப்பு கலைகள் கவனக் குறைவை வேரோடு அழித்துவிடும். இதனால் கல்வி மற்றும் வேலை செய்வதில் சிறந்தவர்களாக விளங்கலாம்.

Saturday, September 26, 2020
Subscribe to:
Comments (Atom)
கறுப்பு பட்டை வழங்கும் விழா 18/04/2021
18/04/2021 அன்று 45 நாட்கள் சிறப்பு பயிற்சி பெற்று தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கறுப்பு பட்டை வழங்க பட்டது. <script type="...
-
சிறப்பு பயிற்சிகள் 1. Karate 2.kung fu 3.Nenja 4.Tonfo 5.Long stick ......etc