உடல் பயிற்சி:
தற்காப்பு கலைகள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையையும் பயன்படுத்த உதவும் உயர்-ஏரோபிக்
பயிற்சி ஆகும். உங்கள் சகிப்புத்தன்மை, நெகிழ்வு, சமநிலை மற்றும் பலம் ஆகியவை
தற்காப்பு கலைகளின் மூலம் மேம்படுத்தப்படலாம்.
எடை இழப்பு:
மிதமான தற்காப்பு கலைகளின் மூலம் ஒரு மணிநேரத்தில் 500 கலோரி வரை எரிக்கலாம்.
நெகிழ்வுத் தன்மை:
தற்காப்பு கலையின் மூலம் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும். இத்தன்மை நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள அவசியமாக தேவைப்படும்.
கவனக் குறைவு:
தற்காப்பு கலைகள் கவனக் குறைவை வேரோடு அழித்துவிடும். இதனால் கல்வி மற்றும் வேலை செய்வதில் சிறந்தவர்களாக விளங்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
கறுப்பு பட்டை வழங்கும் விழா 18/04/2021
18/04/2021 அன்று 45 நாட்கள் சிறப்பு பயிற்சி பெற்று தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கறுப்பு பட்டை வழங்க பட்டது. <script type="...
-
சிறப்பு பயிற்சிகள் 1. Karate 2.kung fu 3.Nenja 4.Tonfo 5.Long stick ......etc
-
18/04/2021 அன்று 45 நாட்கள் சிறப்பு பயிற்சி பெற்று தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கறுப்பு பட்டை வழங்க பட்டது. <script type="...
No comments:
Post a Comment